கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளியை அரசு ஏற்று நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

கள்ளிக்குறிச்சி: கலவரத்துக்குள்ளான கள்ளக்குறிச்சி பள்ளியை அரசே ஏற்று நடத்தக்கோரி சென்னை உயர்நிதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேசிய மக்கள் கட்சி தலைவர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். கலவரத்தில் சேதமான பள்ளி மீண்டும் செயல்பட அமைத்திருந்தாலும் மாணவர்கள் - பெற்றோர்கள் மத்தியில் அச்சம் உள்ளது என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி பள்ளியில் படித்ததால் தங்கள் குழந்தைகளை வேறு பள்ளிகளில் சேர்க்க மறுப்பதாக புகார்கள் எழுந்துள்ளது என்று மனுதாரர் கூறியுள்ளார்.

Related Stories: