மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கான பயணச்செலவை தமிழக அரசே ஏற்கும்: வெளியுறவுத்துறை அறிக்கை

சென்னை: மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கான பயணச்செலவை ஏற்க தமிழக அரசே முன்வந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரில் இருந்து தாய்லாந்து அழைத்து வரப்படும் பட்சத்தில் தமிழகம் திரும்புவதற்கான விமான செலவை ஏற்க தயார் தமிழக அரசு வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு இது சம்பந்தமாக தமிழக அரசு தகவல் அனுப்பியுள்ளது.

Related Stories: