இந்தியாவில் 5ஜி சேவையை அக்டோபர் 1ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: இந்தியாவில் 5ஜி சேவையை அக்டோபர் 1ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். புதுடெல்லியில் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை மொபைல் காங்கிரஸ் மாநாடு நடைபெறுகிறது.இந்த மாநாட்டில் 5ஜி சேவை தொடங்கப்படுகிறது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related Stories: