சுற்றுசூழல் பாதுகாப்பு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

சென்னை: சமூகசேவை சுற்றுசூழல் பாதுகாப்பில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் தனிநபர், நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. சான்றிதழ் மற்றும் 10 லட்சம் பரிசுடன் கொடிய விருது தமிழக ஆளுநர் மாளிகை சார்பில் முதன்முதலாக அறிவிக்கப்பட்டுள்ளது. awardsrajbhavantamilnadu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பரித்துரைக்கப்பட்ட வடிவத்தில் அனுப்பலாம் என்று அறிவித்துள்ளனர்.

Related Stories: