பீட்ரூட் கேரட் பக்கோடா

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் பீட்ரூட், கேரட், வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், இஞ்சி - பூண்டு விழுது, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, பச்சரிசி மாவு, உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்துக் கலந்துகொள்ளவும். அதன் பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி, கலந்து வைத்துள்ள பீட்ரூட் கலவையை உதிரி உதிரியாகப் போட்டுப் பொரித்தெடுத்தால், பீட்ரூட் கேரட் பக்கோடா தயார்.

Related Stories: