கோவை சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு, கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை: கோவை சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு, கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஆகியோர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் சமீரண், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கோவையில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது. 

Related Stories: