அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி சேலத்தில் ரூ.2.83 கோடி மோசடி: போலி ஐ.ஏ.எஸ்,அதிகாரி கைது

சேலம்:அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி சேலத்தில் பலரிடம் ரூ.2.83 கோடி பெற்று மோசடி செய்துள்ளார். மோசடியில் ஈடுபட்ட போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சேலம், சென்னை, திருப்பூர், என பல இடங்களில் மோசடியில் ஈடுபட்ட போலி ஐ.ஏ.எஸ்,அதிகாரி சசிகுமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளித்தனர். அரவிந்த்குமார் என்பவர் அளித்த புகாரின்போரில் சசிகுமாரை கைது செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: