ஜாக் சாக் அசத்தல்

லண்டனில் நேற்று தொடங்கிய லேவர் கோப்பை டென்னிஸ் தொடரின் முதலாவது ஒற்றையர் ஆட்டத்தில் உலக அணி வீரர் ஜாக் சாக் (அமெரிக்கா) 6-4, 5-7, 10-7 என்ற செட் கணக்கில் ஐரோப்பிய அணியின் கேஸ்பர் ரூடை (நார்வே) வீழ்த்தினார். உலக அணி 1 புள்ளியுடன் முன்னிலை பெற்றது.

Related Stories: