சொல்லிட்டாங்க...

நகர்ப்புற நக்சல்கள் இன்னும் சுறுசுறுப்பாக உள்ளனர். அவர்கள், நாட்டின் வளர்ச்சி திட்டங்களை தடுக்க முயற்சிக்கின்றனர்.

- பிரதமர் மோடி

காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை. எனவே நான் போட்டியிட முடிவு செய்துள்ளேன்.

- ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

இந்தியாவில் புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

- பாமக தலைவர் அன்புமணி

ஒன்றிய பாஜ ஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்து இஸ்லாமிய விரோதப்போக்கை கடைபிடித்து வருகிறது.

- விசிக தலைவர் திருமாவளவன்

Related Stories: