சொல்லிட்டாங்க...

* காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தொண்டர்கள் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே. இது அனைவருக்கும் பொருந்தும்.- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

*எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அடுத்த மக்களவை தேர்தலில் பாஜவை ஆட்சியில் இருந்து தூக்கி எறியும்.- ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத்

*தமிழகத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் கலவர நெருப்பை பற்ற வைக்கும் வகையில் பாஜ செயல்படுகிறது.- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

* புதுவை ஜிப்மரில் நிலவும் மருந்து தட்டுப்பாடு லட்சக்கணக்கான ஏழை குடும்பங்களை கடுமையாக பாதிக்கும்.- பாமக நிறுவனர் ராமதாஸ்

Related Stories: