நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் டார்க் சாக்லெட்

சாக்லெட்... சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் தின்பண்டம். இதில் பல வெரைட்டி உள்ளன. டார்க், மில்க், வைட், நட்ஸ் மற்றும் உலர் பழங்கள், வேப்பர் பிஸ்கெட்... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஒவ்வொரு சாக்லெட்டும் ஒரு சுவையினை தரும். சாக்லெட் சிறிதளவு சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்று பல ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதில் அதிக அளவு கோகோ கொண்ட டார்க் சாக்லெட்டில் மட்டும் மற்ற சாக்லெட்டை விட அதிக நன்மைகள் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் உள்ள நன்மைகள் என்ன என்று பார்க்கலாம்.

* சருமம் பளபளப்பாகும்

* இருதயக் கோளாறு ஏற்படுவதை தவிர்க்கும்.

* ரத்த அழுத்தத்தை குறைக்கும்.

* கொழுப்பு கரைய உதவும்

* நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்

* முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும்

* என்றும் இளமையுடன் இருக்க உதவும்

* மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தை நீக்கும்

* நன்மைகள் பல இருந்தாலும், இதையும் அளவோடு எடுத்துக் கொள்வது அவசியம்.

Related Stories:

>