×

மட்டன் கொத்துக்கறி

எப்படிச் செய்வது?

முதலில், கடாயில் எண்ணெய் விட்டு அதில் தாளித்த பொருட்களுடன் மட்டன் மசாலா மற்றும் கொத்துக்கறி சேர்த்து நன்றாக வறுக்கவும். இறுதியாக தேவையான உப்பு சேர்த்து நெய், புதினா, மல்லி சேர்த்து பரிமாறவும்.

Tags :
× RELATED கொரோனாவால் சவாலாகும் மனநல சிகிச்சை