×

கோதுமை மாவு தட்டை

செய்முறை:

வறுத்த கோதுமையுடன்  மேற்கூறிய பொருட்களை சேர்த்து அதில் கொஞ்சமாக எண்ணெய் காய்ச்சி கொட்டி  நன்கு பிசையவும். பின்பு அதனை சிறிய சிறிய தட்டைகளாய் பிளாஸ்டிக் ஷீட்டில்  தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான கோதுமை மிளகு தட்டை தயார்.  இது மழை காலத்திற்கு ஏற்ற திடீர் நொறுக்குத்தீனி ஆகும்.

Tags :
× RELATED கொரோனாவால் சவாலாகும் மனநல சிகிச்சை