×

எக் சிலோன் பரோட்டா

செய்முறை

சூடான தவாவில் நன்கு வீசப்பட்ட மைதாவை சதுர வடிவில் போடவும். அதனுள் முட்டை, சிக்கன் குருமா சேர்த்து  உப்பு தேவையான அளவு சேர்த்த பின்னர் எண்ணெய் விட்டு இருபுறமும் பிரட்டி எடுத்தால் சுவையான எக் சிலோன்  பரோட்டா ரெடி.

குறிப்பு: நாட்டுக்கோழி கிரேவி சேர்த்தால் சுவை. (முட்டை, வெங்காயம், தேவையான அளவு உப்பு தனியாக வதக்கிக் கொள்ளவும்.)

Tags : Ceylon ,
× RELATED நடிகர் ஆர்யா போல் நடித்து இலங்கை பெண்ணிடம் பணம் பறித்த கும்பல் கைது..!