×

காராபூந்தி

செய்முறை

கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்து தண்ணீர் நிதானமாக சேர்த்து கெட்டியான தோசை பதத்திற்கு மாவை கலந்து ஓட்டைகள் உள்ள கரண்டியில் விட்டு பூந்தி போல் பொரிக்கவும். அதில் வறுத்த முந்திரி, கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்து கலந்து விடவும். இதோ காராபூந்தி ரெடி.

Tags :
× RELATED கவுன்சலிங் ரூம்