×

கோதுமை ரவை வடை

செய்முறை:

கோதுமை  ரவையுடன் வெங்காயம், துருவிய கேரட், கோஸ், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு  பேஸ்ட், மசாலாத்தூள், கொத்தமல்லி, சோம்பு,  மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும். இதனை வாணலியில் எண்ணெய் காய்ந்ததும்  சிறு சிறு வடைகளாய் தட்டி, பொன்னிறமாய் எடுக்கவும். தொட்டுக்கொள்ள புதினா  சட்னி சுவையாக இருக்கும்.

Tags :
× RELATED கோதுமைப் புல்லுக்கும் மருத்துவ குணம் உண்டு