×

பீநட் குக்கீஸ்

செய்முறை

மைதா, பேக்கிங் பவுடர், உப்பு ஆகியவற்றை இரண்டுமுறை சலித்துக்கொள்ளவும். வறுத்த வேர்க்கடலையை கொர கொர என்று மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். வெண்ணெயையும், பொடித்த சர்க்கரையையும் நுரைக்க அடித்து அதனுடன் முட்டை, எசென்ஸ் சேர்க்கவும். பிறகு மைதா - 3/4 பங்கு வேர்க்கடலையை சேர்த்து தேவைப்பட்டால் பால் சேர்த்து கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மீதி இருக்கும் வேர்க்கடலைத்தூளில் பிரட்டி எடுத்து 1800C சூட்டில் 10 -15 நிமிடங்கள் ட்ரேயில் இடைவெளி  விட்டு அடுக்கிய உருண்டைகளை பேக் செய்து எடுக்கவும்.

குறிப்பு: மிகவும் கரகரப்பாக இருக்கும்.

Tags :
× RELATED கோதுமைப் புல்லுக்கும் மருத்துவ குணம் உண்டு