×

கோதுமை மாவு முறுக்கு

செய்முறை:

ஒரு  பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, உப்பு, சீரகம் சேர்த்து அதில்  வெண்ணெய் போட்டு நன்கு கலக்கவும். பின்பு அதில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து  நீர் விட்டு, பிசைந்து, வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், தேன்குழல்  அச்சில் போட்டு பிழிந்து எடுத்தால் சுவையான கோதுமை மாவு முறுக்கு தயார்.

Tags :
× RELATED கோதுமைப் புல்லுக்கும் மருத்துவ குணம் உண்டு