×

மட்டன் தால்ச்சா

செய்முறை

துவரம் பருப்பு, கடலைப்பருப்பை நன்கு கழுவி, ஊற வைக்கவும். ஒரு குக்கரில் இரண்ட பருப்புகள், மட்டன் எலும்பு, சிறிது கொழுப்பு, கத்தரிக்காய், வாழைக்காய், மாங்காய், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேகவைக்கவும். தேவைப்பட்டால் புளியை கரைத்து அதனை பருப்பு வெந்தவுடன் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கலாம். பிறகு ஒரு கடாயில் எண்ணை சேர்த்து பட்டை, பிரிஞ்சி இலை தாளித்து இதனுடன் சேர்க்கவும்.

Tags : Mutton ,
× RELATED முழு ஊரடங்கை மீறிய 1500 பேருக்கு அபராதம்-மட்டன், சிக்கன் வாங்க மக்கள் ஆர்வம்