மாம்பழ மஸ்தானி

செய்முறை

மிக்சியில் மாம்பழம், கிரீம், சர்க்கரை, ஐஸ்கட்டி சேர்த்து நன்கு அடிக்கவும். பின் அைத டம்ளரில் ஊற்றி (சிறிது இடம் விட்டு ஊற்றவும்) ஐஸ்கிரீம் அதில் சேர்த்து பொடியாக நறுக்கிய மாம்பழம், நட்ஸ் தூவி செர்ரி வைத்து அலங்கரித்து பரிமாறவும். மாம்பழ சீசன் என்பதால் இதை ருசியான மாம்பழம் கொண்டு எளிதில் செய்யலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

Related Stories: