×

கோதுமை -மசாலா சப்பாத்தி

செய்முறை:

கோதுமை  மாவில் உப்பு சேர்த்து, அத்துடன் வதக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு  பேஸ்ட், பச்சை மிளகாய், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு பிசைந்து  1/2 மணி  நேரம் ஊற வைக்கவும். பின்பு மெல்லிய சப்பாத்திகளாய் இட்டு, எண்ணெய் விட்டு  பொன்நிறமாய் சுட்டு எடுத்தால் சுவையான மசாலா சப்பாத்தி தயார்.

Tags :
× RELATED சிறுநீரகக் கற்களுக்கு ஆயுர்வேதத் தீர்வு!