ஐஸ்கிரீம் வித் தேங்காய்ப்பால்

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் விப்பிங் கிரீம் சேர்த்து எலெக்ட்ரிக் பீட்டரில் நன்றாக அடித்து அதனுடன் கன்டென்ஸ்டு மில்க், தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு அடிக்கவும். பின்பு தேங்காய்த்துருவல் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

Related Stories:

>