ரத்தப் பரிசோதனையில் புற்றுநோயைக் கண்டறியலாம்

நன்றி குங்குமம் தோழி

பிரிட்டனில் நடக்கும் ஒரு ஆய்வில், ரத்த சோதனை மூலம் ஐம்பதிற்கும் அதிகமான புற்றுநோய் வகைகளை, அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும் முன்பே கண்டறியலாம் என தெரிவித்துள்ளனர். 1200 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில், 99 சதவீத முடிவுகள் துல்லியமான கண்டுபிடிப்பைக் கொடுத்துள்ளன.

இந்த ரத்தப் பரிசோதனை மூலம் ஆரம்பக் காலத்திலேயே  புற்றுநோயைக் கண்டுபிடித்து, உயிரிழப்புகளைத் தடுக்க முடியும். இந்த சோதனை முழு வெற்றியை அடைந்தால், விரைவிலேயே நடைமுறைக்கு வரும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Related Stories:

>