தினை பால் ரைஸ்

செய்முறை :

தினை அரிசியை நன்கு இடித்து அதன் உம்மியை புடைத்து அகற்றி சுத்தம் செய்து சிறிது நேரம் ஊற வைக்கவும். பிறகு 3 கப் அளவு தண்ணீர், உப்பு சேர்த்து, வேக வைக்கவும். சாதத்தின் சூடு ஆறியவுடன், சூடானப் பாலைச் சேர்த்து நன்கு குழைய பிசைந்து சாப்பிடவும்.

Related Stories:

>