கருணைக்கிழங்கு வறுவல்

செய்முறை:

கருணைக்கிழங்கை கழுவிச் சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்து தண்ணீரில் வேக வைத்து வடித்துக் கொள்ளவும். இதில் மிளகுத்தூளைச் சேர்த்து பிரட்டவும். கடாயில் நெய் சூடானதும் பிரட்டிய கிழங்கை ஒன்றன் பின் ஒன்றாக பொன்னிறமாகப் பொரிக்கவும்.

Related Stories:

>