சிவப்பரிசிப் பணியாரம்

செய்முறை

சிவப்பரிசி , வெந்தயம், உளுந்தைக் கழுவி ஒன்றாக ஊறவைத்து 2 மணிநேரம் கழித்து உப்பு சேர்த்து அரைக்கவும். அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். சுமார் இரண்டு மணி நேரம் கழித்து நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லி சேர்த்து பணியாரக் குழியில் ஊற்றி எடுத்தால் சிவப்பரிசி காரப் பணியாரம் ரெடி. அதே மாவில் சிறிதளவு தனியாக எடுத்து வெல்லம், துருவிய தேங்காய் கலந்து எடுத்தால் சிவப்பரிசி இனிப்பு பணியாரம் ரெடி.

Related Stories:

>