இந்தியா டெல்லி துணை முதலமைச்சர் பதவி விலகக்கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் Aug 20, 2022 காங்கிரஸ் கட்சி தில்லி துணை முதலமைச்சர் டெல்லி: டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா பதவி விலகக்கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். புதிய கலால் வரி கொள்ளை தொடர்பாக மணீஷ் சிசோடியா வீட்டில் நேற்று சிபிஐ சோதனை நடத்தியது.
விநாயகர் சதுர்த்தி விழாவில் குத்தாட்ட பாடலை பாடியதால் நடிகையை நோக்கி பறந்த நாற்காலிகள்: போலீஸ் தடியடியால் ரசிகர்கள் ஓட்டம்
காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைப்பு; நாடு முழுவதும் 9 வந்தே பாரத் ரயில்கள்: சென்னையில் இருந்து நெல்லை, விஜயவாடாவுக்கு இயக்கம்
ஜி-20 மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டதை தொடர்ந்து இந்தியா மீது உலக மக்களின் ஆர்வம் உயர்ந்துள்ளது: பிரதமர் மோடி
மகளிர் இடஒதுக்கீடு 10 ஆண்டுகளுக்கு வராது சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த பிரதமர் மோடி பயப்படுவது ஏன்? ராகுல்காந்தி கேள்வி
எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இந்திய மொழிகளில் சட்டங்களை உருவாக்க அரசு முயற்சிக்கிறது: பிரதமர் மோடி பேச்சு
வாரணாசியில் ரூ.450 கோடியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அடிக்கல் நாட்டினார் மோடி: சச்சின், கவாஸ்கர், ரவி சாஸ்திரி பங்கேற்பு
தெலங்கானா அரசியலில் பரபரப்பு பிஆர்எஸ் கட்சியிலிருந்து மூத்த எம்எல்ஏ விலகல்: ராகுல் முன்னிலையில் காங்கிரசில் இணைய முடிவு