ஒண்டிவீரனின் 251வது நினைவு நாள்: அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

நெல்லை: சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 251வது நினைவு நாளை ஒட்டி அவரது மணிமண்டபத்தில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், மதிவேந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Stories: