பெசன்ட்நகர் கடற்கரையில் இன்று முதல் 2 நாட்கள் சென்னை தினக் கொண்டாட்டம்

சென்னை: பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் இன்று முதல் 2 நாட்கள் சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. மாலை 3.30 மணி முதல் இரவு 11.30 ,மணிவரை பொழுதுபோக்கு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

Related Stories: