மகளிர் சமையல் கொத்தவரங்காய் வற்றல் Apr 07, 2021 எப்படிச் செய்வது? கொத்தவரங்காயின் காம்பை நீக்கி ஆவியில் வேகவைத்து எடுத்து, உப்பு, அனைத்து தூள்களையும் போட்டு பிசறி வெயிலில் நன்றாக காயவைத்து பத்திரப்படுத்தவும். தேவையான பொழுது வறுத்து சாப்பிடவும்.