×

கொத்தவரங்காய் வற்றல்

எப்படிச் செய்வது?

கொத்தவரங்காயின் காம்பை நீக்கி ஆவியில் வேகவைத்து எடுத்து, உப்பு, அனைத்து தூள்களையும் போட்டு பிசறி வெயிலில் நன்றாக காயவைத்து பத்திரப்படுத்தவும். தேவையான பொழுது வறுத்து சாப்பிடவும்.

Tags :
× RELATED ஆரோக்கிய கூந்தலுக்கு உதவும் அர்கன் ஆயில்!