திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் மேலும் 95 செல்போன்கள் பறிமுதல்

திருச்சி: திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் போலீசார் நடத்திய சோதனையில் மேலும் 95 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. ஏற்கெனவே 60 செல்போன்கள் சிக்கிய நிலையில், மேலும் 95 செல்போன்கள், 3 லேப்டாப், ஒரு ஸ்மார்ட் வாச் பறிமுதல் செய்யப்பட்டது. செல்போன்கள் வைத்திருக்க உரிமை உள்ளதாக அகதிகளும், உரிமையில்லை என போலீசாரும் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

Related Stories: