உதகை அருகே அரக்காடு பகுதியில் 4 வயது சிறுமியை கடித்துக்கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது

நீலகிரி: உதகை அருகே அரக்காடு பகுதியில் 4 வயது சிறுமியை கடித்துக்கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியுள்ளது. பிடிபட்ட சிறுத்தையை முதுமலை புலிகள் காப்பகத்தில் கொண்டு சென்று விட வனத்துறை முடிவுசெய்துள்ளது.

Related Stories: