சென்னை எம்ஜிஆர் நகரில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி இரு தரப்பு ரவுடிகள் மோதல்.: 3 பேர் கைது

சென்னை: சென்னை எம்ஜிஆர் நகரில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி இரு தரப்பு ரவுடிகள் மோதிக்கொண்டுள்ளனர். நாட்டு வெடிகுண்டு வீச்சில் 2 பேர் காயமடைந்த நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 30 பேர் தலைமறைவாக உள்ளதாக நிலையில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: