சொல்லிட்டாங்க...

* பாஜ தமிழகத்தில் அராஜக நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

* கருத்து சுதந்திரம் என்பது ஜனநாயகத்தில் உள்ளது. அதற்கு ஒரு எல்லை இருக்கிறது. - ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்

* கொள்கை ரீதியாக இந்தியாவில் உள்ள எதிர்கட்சிகளில் வலிமையாக மோடியை எதிர்ப்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டுமே. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

* எல்லை பகுதிகளில் நடைபெறும் மக்கள் தொகை மாற்றங்களை அந்தந்த மாநில டிஜிபிக்கள் கண்காணிக்க வேண்டும்.  -உள்துறை அமைச்சர் அமித்ஷா

Related Stories: