எலி பேஸ்ட், சாணிப் பொடி ஆகியவை தற்கொலைக்கு பெருமளவில் காரணமாக உள்ளது: அமைச்சர் மா.சுப்ரமணியன்

சென்னை: எலி பேஸ்ட், சாணிப் பொடி ஆகியவை தற்கொலைக்கு பெருமளவில் காரணமாக உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தனிநபர் சென்று சாணிப் பொடி கேட்டால் விற்பனை செய்யக்கூடாது என விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related Stories: