கேரட் பாயசம்

செய்முறை

கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். பிறகு, அதில் கேரட் விழுது சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் தேங்காய்ப்பால், ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும். பின், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து இறக்கவும்.

>