ஈரோட்டில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: கார் ஓட்டுநர் கைது

ஈரோடு: ஈரோட்டில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த கார் ஓட்டுநர் முகமது ஆசிக் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 1.1 கிலோ கஞ்சா, 8 பாட்டில் கஞ்சா திரவம், ஊசி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: