சென்னை ஆவினில் 10 புதிய பால் பொருட்களை அறிமுகம் செய்தார் பால்வளத்துறை அமைச்சர் நாசர்

சென்னை: சென்னை ஆவினில் 10 புதிய பால் பொருட்களை பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிமுகம் செய்தார். 200 மி.லி. Cold Coffee ரூ.35, 125 மி.லி. பலாப்பழ ஐஸ்கிரீம் ரூ.45, 100 மி.லி. பாஸந்தி ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆவின் குடிநீர் பாட்டில் குறித்த அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என அமைச்சர் தெரிவித்தார்.  

Related Stories: