எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது: கிருஷ்ண ஜெயந்தியையொட்டி எடப்பாடி பழனிசாமி ட்வீட்

சென்னை: எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என கிருஷ்ண ஜெயந்தியையொட்டி எடப்பாடி பழனிசாமி ட்வீட் செய்தார். ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசத்தை மனதில் கொண்டு அனைத்து மக்களின் நன்மைக்கு உழைப்போம் என அவர் தெரிவித்தார்.

Related Stories: