கள்ளகுறிச்சி தனியார் பள்ளி வன்முறை சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேர் கைது

கள்ளக்குறிச்சி: தனியார் பள்ளி வன்முறை சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரை ஆவல்த்துறையினர் கைது செய்தனர். வீடியோ ஆதாரம் அடிப்படையில்  கச்சிராபாளையம் பகுதியை சேர்ந்த கோமதுரை, ரஞ்சித், ஆகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: