×

மக்கள் நம்பிக்கை பெற்ற மாயவரம் சிட் நிறுவனம்

நாம் சுதந்திரமடைந்த ஆண்டில் (1947) நிறுவப்பட்ட நிறுவனம் தி மாயவரம் பைனான்ஷியல்  சிட் கார்ப்பெரேஷன் லிமிடெட் சிறந்த நிறுவனம். இந்தியாவில் மிகவும் பழமையான ஒன்று. கிளைகளில் லட்சத்திற்கு மேற்பட்ட வாடிகையாளர்களுக்கு சேவை செய்து, 75 வருடங்களாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது. பணிவான சேவை, நிலையான நிதி அமைப்பு, வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இந்த கொரோனா காலத்திலும்  நாங்கள் 30 சதவீதம் முதல் 50 சதவீதம்  வரை வளர்ந்து வருகிறோம். இது எங்கள் நம்பிக்கையான வாடிக்கையாளர்களுக்கு சாத்தியம் ஆயிற்று. இத்தகைய பெருமை வாய்ந்த நிறுவனத்தின்  உரிமையாளர் அருணாசலம் பழனியப்பன்,  அவர் அமெரிக்காவில் தொழில்நுட்ப கல்வி ஒரு தலை சிறந்த கல்வி நிலையான சிகாகோ பூத் ஸ்கூல் ஆப் பிஸ்னஸில், நிதி பராமரிப்பு பற்றி படித்தார். அவர் ஒரு ஆர்முள்ள டிஜிட்டல் தொழில்  முனைவோர்.

அதை சிட் நிறுவனத்தில் சாத்தியபடுத்த முனைந்து வருகிறோம். வாடிக்கையாளர்களுக்கு சுலபமாக, நிதானமாக சேமிக்கவும்,  அவசரத்தில் கடன் பெறவும் ஒன்றாக இணைக்கப்பட்ட எளிய கருவிசீட்டு அமைப்பாகும்.

* சேமிப்பு நிதி பற்றிய மாயவரம் சிட்ஸ் என்றால் (நிலையான தகவல்கள்), தெளிவான முடிவுகள்.
* பணிவான சேவை, நிலையான நிதி அமைப்பு அடக்கமான வாடிக்கையாளர்களுக்கே முன்னுரிமை.
* சிட் என்றால் செல்வத்தை உருவாக்கும் எளிய கருவி, லோன் என்றால் கடன் வாங்க உதவும் (உருவாக்கும்) கருவி.
* வங்கியில் சேமிக்க இயலாதவர்களுக்கு பாதுகாப்பாக சேமிக்க ஒரு எளிய வழி சீட்டு.
* நிறைவான கசறு.
* பலவிதமான பினையம் ஏற்றுக்கொள்ளபடும்.
* (புத்திசாலியான) நம்பகமான, சுமாட்டான எளிய கருவி சீட்டு.

Tags : Mayavaram Chit Institute , People Trust, Mayavaram Chit Institute,
× RELATED நவம்பர் 19 (இன்று) உலக கழிவறை தினம்