அதிக பயணிகளை ஏற்றிச்செல்லும் மின்சார வாகனங்களை உருவாக்க முயற்சி: அமைச்சர் நிதின் கட்கரி

மும்பை; குறைந்த கார்பன்உமிழ்வு, அதிக பயணிகளை ஏற்றிச்செல்லும் மின்சார வாகனங்களை உருவாக்க முயற்சியில் அமைச்சர் நிதின் கட்கரி ஈடுப்பட்டுள்ளார். மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் அரசின் கொள்கைகள் உள்ளது. மும்பையில் அசோக் லேலண்ட் நிறுவன மின்சார இரட்டை அடுக்கு பேருந்து சேவையை தொடங்கி வைத்து பேசினார்.

Related Stories: