முதலாவது ஒரு நாள் போட்டி: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 40.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்கள் எடுத்துள்ளது. 190 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 30.5 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்து அபார வெற்றி அடைந்தது.

Related Stories: