ராஜஸ்தானில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளையிலிருந்து ரூ.11 கோடி நாணயங்கள் திருட்டு

ராஜஸ்தான்; மெஹந்திப்பூர் பாலாஜி என்ற இடத்திலுள்ள எஸ்பிஐ வங்கி கிளையிலிருந்த ரூ.11 கோடி நாணயங்கள் திருடப்பட்டன. ரூ.11 கோடி நாணயங்கள் திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி ராஜஸ்தான் ஐகோர்ட்டை எஸ்பிஐ நிர்வாகம் அணிகியுள்ளது. ராஜஸ்தான் ஐகோர்ட் உத்தரவை அடுத்து சி.பி.ஐ. நாணயத் திருட்டு தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகின்றது.

Related Stories: