மதுரையில் பாலியல் வழக்கில் கைதான கைதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது தப்பி ஓட்டம்

சென்னை: மதுரையில் பாலியல் வழக்கில் கைதான பத்மேஸ்வரன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது தப்பி ஓடினார். மருத்துவ சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது தப்பி ஓடினார்.

Related Stories: