தமிழகம் கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி Aug 18, 2022 யாமின் கொல்லக்குருச்சி பள்ளிவாசல் மேட்டர் விழுப்புரம்: கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஜாமின் மனுவை விழுப்புரம் மகளிர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி சாந்தி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஸ்மோக் பிஸ்கட்(Smoke Biscuits) குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம், அது உயிருக்கு ஆபத்து: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
உணவாக டிரை ஐஸ் பயன்படுத்தியோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் : உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!!
கோவை தண்டு மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா: அலகு குத்தி, சக்தி கரகம், அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் ஊர்வலம்!
கேரளாவில் வேகமாக பரவி வரும் பறவைக்காய்ச்சல் எதிரொலி: கூடலூரில் கோழி மற்றும் வாத்து பண்ணையில் அதிகாரிகள் ஆய்வு