அமைச்சர் வாகனம் மீது காலணி வீசிய வழக்கில் 3 பேரின் முன் ஜாமின் மனுவுக்கு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு

சென்னை: அமைச்சர் வாகனம் மீது காலணி வீசிய வழக்கில் 3 பேரின் முன் ஜாமின் மனுவுக்கு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசியக்கொடி பறந்த வாகனத்தின் மீது காலணி வீசியது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல், மூவரும் அரசு பிரதிநிதியை அவமானப்படுத்தி உள்ளனர். சம்பவத்தன்று சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்த வழக்கை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: