ஓபிஎஸ் கருத்துக்கு வரவேற்பு...இபிஎஸ்க்கு கண்டனம்; டிடிவி தினகரன் ட்விட்

சென்னை: ஓபிஸ் அவர்களின் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதேசமயம், சுயநலத்தின் உச்சமாக, பதவி வெறிபிடித்தாடும், துரோக சிந்தனை உடைய ஒரு கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது என்பதும் அனைவரும் அறிந்ததே எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: