சென்னை வடபழனி நிதி நிறுவனத்தில் ரூ.7 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் இருவர் சரண்

சென்னை: சென்னை வடபழனி நிதி நிறுவனத்தில் ரூ.7 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் இருவர் சரண் அடைந்துள்ளனர். கொள்ளை வழக்கில் கையத் இக்பால், கிஷோர் ஆகியோர் சென்னையில் கைதான நிலையில் மேலும் 2 பேர் சரணடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

Related Stories: